கிருஷ்ணகிரி அருகே உள்ள அகசிப்பள்ளி கிராமத்தில் 2-ம் ஆண்டு கன்றுவிடும் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் பர்கூர், காளிகோவில், வேப்பனப்பள்ளி, வரட்டனப்பள்ளி, ராயக்கோட்டை, உள்ளிட்டபல்வேறு இடங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்றிருந்தன. இந்த கன்று விடும் விழாவினை அகசிப்பள்ளி ஊர்பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கண்டுகளித்தனர்.