கிருஷ்ணகிரியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்.
கிருஷ்ணகிரியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஓசூர் எம்.எல்.ஏ.ஓய். பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மற்றும் இந்த கூட்டத்தில் ஓரணியில் உறுப்பினர். சேர்க்கை கழக ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.