கிருஷ்ணகிரி அருகே தூக்கிட்டு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.
கிருஷ்ணகிரி அருகே தூக்கிட்டு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சானமாவு அடுத்த நாயக்கனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜப்பா (30) தொழிலாளியான. இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் பல மருத்துவமனையில் பல மருத்துவ சிகிச்சை பெற்றும் குணம் அடையவில்லை. இதனால் அவர் மனமுடைந்த அவர் கிருஷ்ணகிரி அருகேயுள்ள மோரமடுகு வில் உள்ள உறவினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.