பழஞ்சநல்லூர்: நாளை இலவச சிறப்பு மருத்துவ முகாம்

பழஞ்சநல்லூர் பகுதியில் நாளை இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.;

Update: 2025-08-22 16:44 GMT
கடலூர் மாவட்டம் பழஞ்சநல்லூர் எம். ஆர். கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (ஆகஸ்ட் 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற பெயரில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயனடையுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Similar News