ராணிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

ராணிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை அறிவிப்பு;

Update: 2025-08-23 05:34 GMT
ராணிப்பேட்டை துணை மின் நிலையத்தில் வருகிற திங்கட்கிழமை (ஆக.25) அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகர், வி.சி. மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்திநகர், மேல்புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

Similar News