கரூர்- முகநூலில் பொய்யான புகாரை பதிவிட்ட அதிமுக ஐடி விங் நபர் மீது திமுக வழக்கறிஞர் புகார்.

கரூர்- முகநூலில் பொய்யான புகாரை பதிவிட்ட அதிமுக ஐடி விங் நபர் மீது திமுக வழக்கறிஞர் புகார்.;

Update: 2025-08-23 09:55 GMT
கரூர்- முகநூலில் பொய்யான புகாரை பதிவிட்ட அதிமுக ஐடி விங் நபர் மீது திமுக வழக்கறிஞர் புகார். கரூரில் செயல்படும் ஒரு ஸ்கேன் சென்டரில் ஏற்பட்ட பிரச்சனையில் திமுகவினர் ஈடுபட்டதாக கூறி அதிமுகவின் ஐ டி வி நிர்வாகி முகநூலில் பொய்யான தகவலை பரப்பியதாக கூறி, கரூர் மாவட்டம் மாயனூரை சேர்ந்த திமுக வழக்கறிஞர் செல்வகுமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் ஒன்றை நேற்று அளித்தார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அதிமுக ஐடி விங் நிர்வாகி சிவராஜ் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்து இருந்தார். .

Similar News