தென்காசி மாவட்டத்திற்கு இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகை
இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகை;
தென்காசி மாவட்டத்தில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள் மற்றும் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் மற்றும் கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள மேலும் கட்டப்பட்டு இருக்கும் புதிய கட்டிடங்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகஸ்ட் 24ஆம் தேதி இன்று காலையில் பங்கேற்று தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதம் திருமலை குமார் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொள்கின்றனர்.