குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இருவர் கைது;
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால் பரிந்துரையின் பெயரில் ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கவி சாண்டில்யன் மற்றும் ராகுல் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.