கெலமங்கலம்: பாஜக புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்.
கெலமங்கலம்: பாஜக புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் மண்டல் தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் மாவட்டத் தலைவர் நாராயணன் முன்னாள் மாவட்ட தலைவர் நாகராஜ் உள்ளிட்ட கலந்து கொண்டனர். மேலும் புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.