ராணிப்பேட்டை:விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு எஸ்பி ஆய்வு!

ராணிப்பேட்டை:விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு எஸ்பி ஆய்வு!;

Update: 2025-08-25 04:51 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சாமி சிலைகள் ஊர்வலம் செல்லும் முக்கிய பாதைகள் மற்றும் சிலைகள் கரைப்பு (விசர்ஜனம்) செய்யும் இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஐமால், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் எல்லா பகுதியில் உள்ள முக்கியமான நபர்களை சந்தித்து அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

Similar News