ராயக்கோட்டை: மறைந்த விஜயகாந்த் பிறந்தநாள் விழா.
ராயக்கோட்டை: மறைந்த விஜயகாந்த் பிறந்தநாள் விழா.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ள காடுசெட்டிப்பட்டியில் மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் 73-வது பிறந்தநாள் விழா இன்று கொடண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கிபொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், ஏழையான பெண்களுக்கு புடவைகளையும் வழங்கினர். இந்த விழாவில் தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.