தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா!
விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் அவரின் உருவ படத்திற்கு, மாலை அணிவித்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.;
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இன்று (ஆகஸ்ட் 25) மறைந்த நடிகரும் ,தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் அவரின் உருவ படத்திற்கு, மாலை அணிவித்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அக்கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.