வேலூர் மாணவர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

சிறப்பு கல்வி கடன் வழங்கும் மேளா நாளை (ஆகஸ்ட் 26) வேலூர் டி.கே.எம் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.;

Update: 2025-08-25 09:02 GMT
வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் பங்குபெறும் சிறப்பு கல்வி கடன் வழங்கும் மேளா நாளை (ஆகஸ்ட் 26) வேலூர் டி.கே.எம் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த முகமானது காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாமினை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்

Similar News