அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி!
அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று பார்வையிட்டார்.;
வேலூர் மாவட்டம் காட்பாடி, காங்கேயநல்லூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா, மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.