தளி: நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாம்.
தளி: நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சி ஒன்றியம், தளி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ராமச்சந்திரன் (தளி), ஒய்.பிரகாஷ் (ஓசூர்) ஆகியோர் நேற்று முன்தினம் பார்வையிட்டனர். உடன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ரமேஷ் குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.