கல்லுக்குறிக்கி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.
கல்லுக்குறிக்கி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.;
கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம், கல்லுகுறிக்கி ஊராட்சி, சின்னமேலுப்பள்ளி பாரத கோயில் கம்யூனிட்டி ஹாலில் நடைப்பெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவர் ச.தினேஷ்குமார், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார்.