கிருஷ்ணகிரி: விரைவான காப்பீடு திட்டத்தில் செயற்கை கை, வழங்கிய கலெக்டர்.
கிருஷ்ணகிரி: விரைவான காப்பீடு திட்டத்தில் செயற்கை கை, வழங்கிய கலெக்டர்.;
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், செம்படமுத்துார் கிராமத்தை சேர்ந்த முனியப்பன் அவர்களுக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பில் செயற்கை கை, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., இன்று வழங்கினார்.