உயர்கல்வி பயில்வதற்காக கல்வி கட்டணத்திற்கான உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(25.08.2025) உயர்கல்வி பயில்வதற்காக கல்வி கட்டணத்திற்கான உதவித்தொகை வேண்டி மனு அளித்த 9 மாணவர்களுக்கு ரூ.65,867/- மதிப்பில் கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.;
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வி பயில்வதற்காக கல்வி கட்டணத்திற்கான உதவித்தொகை வேண்டி மனு அளித்த 9 மாணவர்களுக்கு ரூ.65,867/- மதிப்பில் கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ.சுகபுத்ரா வழங்கினார்.