போச்சம்பள்ளியில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்மரம் இளைஞர்கள் சிறுவர்கள் ஆர்வம்.
போச்சம்பள்ளியில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்மரம் இளைஞர்கள் சிறுவர்கள் ஆர்வம்.;
நாளை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பகுதி 10க்கும் மேற்பட்ட இடங்களில் விற்பனைக்காக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது. இதை போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை வாங்கி செல்ல ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதனால் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.