தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம்,தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம்;

Update: 2025-08-26 07:19 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம், மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் தலைமையில் இன்று மாநகராட்சி மைய அலுவலக மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர், இ.ஆப.,, துணை மேயர் கோ.காமராஜ், மண்டலக் குழு தலைவர்கள், நிலைக் குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News