தர்மபுரியில் பூக்கள் விலை உயர்வு

நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட உள்ளதால் இன்று தர்மபுரியில் பூக்கள் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது;

Update: 2025-08-26 07:43 GMT
தர்மபுரி பூ மார்க்கெட்டில் நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுவதால் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது இன்றைய பூக்கள் விலை நிலவரம் ( விலை ஒரு கிலோவில்) குண்டுமல்லி ஒரு கிலோ  ரூ. 1400,  காக்கணம் பூ ரூ. 800 , ஊசிமல்லி ரூ.1200, ஜாதிமல்லி ரூ.1600, சன்ன மல்லி ரூ.1200, சாமந்தி பூ ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.200, கனகமரம் ரூ. 1500, செண்டுமல்லி பூ ரூ.100, சம்பங்கி பூ ரூ.360, அரளி பூ ரூ. 340, கோழி கொண்டை ரூ.100, பன்னீர் ரோஸ் 260, பட்டன் ரோஸ் ரூ.400,  கலர் சாமந்தி ரூ.240 ஆகிய விலைகளில் விற்பனை நடைபெற்று வருகிறது

Similar News