ஓசூர்: காலை உணவு திட்டம் துவக்கம்-மாணவர்களுடன் உணவருந்திய எம்எல்ஏ.

ஓசூர்:காலை உணவு திட்டம் துவக்கம்-மாணவர்களுடன் உணவருந்திய எம்எல்ஏ.;

Update: 2025-08-26 12:32 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சர் சென்னையில் இன்று துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் மற்றும் மேயர் சத்யா துவக்கி வைத்து, மாணவர்களுடன் உணவருந்தினர். இந்த திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

Similar News