கிருஷ்ணகிரி: காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்த கலெக்டர்.
கிருஷ்ணகிரி: காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்த கலெக்டர்.;
கிருஷ்ணகிரியில் உள்ள புனித அன்னாள் அரசு நிதி உதவி தொடக்கப் பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தினை மாவட்ட கலெக்டர்தினேஷ்குமார் இன்று துவக்கி வைத்தார். திட்டத்தை துவக்கி வைத்து மாணவர்களுடன்காலை உணவருந்தினார். இதில் கிருஷ்ணகிரி நகரமன்ற தலைவர் பரிதாநவாப் உள்ளிட்ட பலர் உள்ளனர்.