ஓசூர் அருகே குழியில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு.
ஓசூர் அருகே குழியில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் அருகே உள்ள அந்திவாடியில் குறிஞ்சி நகர் பகுதியில் சம்பவம் அன்று இரவு 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் மதுபோதையில் நடந்து சென்றார். அப்போது அவர் அந்த பகுதியில் இருந்த குழியில் தவறி விழுந்து அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்தது வந்த மத்திகிரி போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.