போச்சம்பள்ளி: விநாயகர் சிலை குடோன்களில் விற்பனை ஆய்வு.

போச்சம்பள்ளி: விநாயகர் சிலை குடோன்களில் விற்பனை ஆய்வு.;

Update: 2025-08-26 13:19 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் விநாயகர் சிலை விற்பனை செய்யும் இடங்களில் காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர். ஆய்வு செய்தனர். போச்சம்பள்ளி வருவாய் ஆய்வாளர் குமரவேல் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் சந்தூர் சாலை, வடமலம்பட்டி, புது மோட்டூர் உள்ளிட இடங்களில் உள்ள விநாயகர் சிலை விற்பனை குடோன்களை ஆய்வு மேற்கொண்டார்.

Similar News