குடியாத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!
எர்த்தாங்கல் கிராமத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பேரணாம்பட்டு மேற்கு ஒன்றியம் எர்த்தாங்கல் கிராமத்தில் இன்று (ஆக.26) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமையில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன், ஒன்றிய பெருந்தலைவர் சத்யானந்தம் ஆகியோர் முகாமை கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.