சிவன் கோயிலில் சிறப்பு பூஜை!
திருவலம் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலில் இன்று (ஆகஸ்ட் 26) சிறப்பு பூஜை நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலில் இன்று (ஆகஸ்ட் 26) சிறப்பு பூஜை நடைபெற்றது. அதிகாலை முதலே சிவனுக்கு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.