கல்லாவி:ஊ.ஒ.ந நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா.
கல்லாவி:ஊ.ஒ.ந நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள கல்லாவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று குழந்தைகளுக்கான கலை திருவிழா போட்டி நடந்தது. இதில் ஒன்பது கிராமங்களுக்கு மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். இதில் வசந்தி ஆசிரியர் தலைமை வகித்தார். பயிற்றுநர் மற்றும் சண்முகவேல் கல்லாவி தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.