விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த ஆட்சியர்!

காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை ஆட்சியர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பேசினார்.;

Update: 2025-08-26 13:57 GMT
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (ஆக.26) முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை கலெக்டர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பேசினார். இதில் வேலூர் எம்.பி கதிர்ஆனந்த், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News