குடியாத்ததில் துவக்கி வைத்த எம்எல்ஏ!

காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.;

Update: 2025-08-26 13:59 GMT
மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் காலை 8.30 மணியளவில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.அதன்படி குடியாத்தம் 17-வது வார்டில் அமைந்துள்ள திருவள்ளுவர் நிதியுதவி துவக்கப் பள்ளியில் இன்று எம்எல்ஏ வி.அமலு விஜயன், நகர்மன்ற தலைவர் எஸ்.சௌந்தர்ராசன் ஆகியோர் கலந்து கொண்டு காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை துவக்கி வைத்தனர்.

Similar News