திமுக சார்பில் ஆலோசனை கூட்டம்!

அணைக்கட்டு மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட பகுதியில் திமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-08-26 14:04 GMT
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட பகுதியில் திமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு கலந்து கொண்டு பேசினார். மேலும், வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Similar News