மத்தூர் அருகே புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு எப்போது?

மத்தூர் அருகே புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு எப்போது?;

Update: 2025-08-27 02:46 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அருகே உள்ள மத்தூர் அருகே உள்ள ஜெ.ஆர்.நகர் பகுதியில் அங்கன்வாடி Strength பழுதான நிலையில் அதைகட்டி முடிக்கபட்டு கடந்த 1 வருடம் ஆகியும் இன்னமும் திறக்கபடாமல் உள்ளது இதனால் அங்கன்வாடி மையம் தற்காலிகமாக வாடகை வீட்டில் குழந்தைகள்பயின்று வருகின்றனர். இந்த கட்டிடத்தில் போதிய வசதி, இடம் இல்லாமல் விளையாட முடியாமல் குழந்தைகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Similar News