உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தளி எம்.எல்.ஏ. ஆய்வு.

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தளி எம்.எல்.ஏ. ஆய்வு.;

Update: 2025-08-27 03:02 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜவளகிரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் தளி சட்டமன்ற உறுப்பினர் இராமசந்திரன் கலந்து கொண்டு அந்த பகுதி மக்களின் கோரிக்கைகளை மனுக்காக பெற்று அதிகாரிகளிடம் கொடுத்து தகுதியானவர்களுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகள் வங்க வேண்டும் என்று கூறினார்.முகாமில் ஏராளமானோர். மனுக்களை வழங்கினார்.

Similar News