நாளை எரிவாயு முகவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்.
நாளை எரிவாயு முகவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்.;
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், எரிவாயு நுகர்வோர், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் முகவர்களின் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. பகல் 3.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டம் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாகத் தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.