பணிகள் விரைவாக முடிக்க கலெக்டர் உத்தரவு

உத்தரவு;

Update: 2025-08-27 04:41 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மனுக்கள், முடிவுற்று திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகள் விவரம், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், மகளிர் திட்டம், அங்கன்வாடி மையங்கள் கட்டமைப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

Similar News