போச்சம்பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா.
போச்சம்பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் போச்சம்பள்ளி நான்கு வழி சாலை அருகே கடைகாரர்கள்சார்பில் விநாயகர் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர். இந்த விழாவில் பாஸ்கர் ஜூவலர்ஸ் ' மற்றும்ஜூவலர் எ.கே.பி.தேவராஜ், மற்றும் கடை காரர்கள் பொது மக்கள் திரளானோ கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். வந்த அனைவருக்கும் பொரி கடலை, பழங்கள் வழங்கபட்டது.