காகத்திற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்- சமூக ஆர்வலர் பாராட்டு.
காகத்திற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்- சமூக ஆர்வலர் பாராட்டு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மலையண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹரிஷ் குமார் என்பவர் பேக்கரி கடைக்கு சென்றார் அப்போது, அங்கு இருந்த மரத்திலிருந்து கீழே விழுந்து காகத்திற்கு கால் முறிந்து தவித்து வந்ததது. அவர் அந்த காகத்தை போச்சம்பள்ளி கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அங்கிருந்த மருத்துவர் சரண்ராஜ் காகத்திற்கு சிகிச்சை அளித்தார். பின்னர் அந்தக் காகத்தை தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைத்தனர். செயலுக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர் ஹரிஷ் குமாருக்கும், கால்நடை மருத்துவர் சரண்ராஜ்க்கு போது மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.