அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ மறைவு.செந்தில் பாலாஜி நேரில் அஞ்சலி.
அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ மறைவு.செந்தில் பாலாஜி நேரில் அஞ்சலி.;
அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ மறைவு.செந்தில் பாலாஜி நேரில் அஞ்சலி. அரவக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலியலூர் ரகுமான் வயது 79 .இந்திய முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த இவர் கடந்த 2006 -2011 வரை அரவக்குறிச்சி எம்எல்ஏவாக பணியாற்றினார். நேற்று உடல் நலம் குன்றி காலமானார். இன்று அவரது இல்லத்திற்கு செந்தில் பாலாஜி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன் , அரவக்குறிச்சி எம் எல் ஏ இளங்கோ மற்றும் பள்ளபட்டி நகர மன்ற தலைவர் முனைவர் ஜான் , நகர தலைவர் வாசிம் ராஜா ஆகியோர் நேரில் சென்று மறைந்த கலியலூர் ரகுமான் க்கு.அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.