ஓசூரில் பஞ்சமுக விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த முன்னாள் அமைச்சர்.
ஓசூரில் பஞ்சமுக விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த முன்னாள் அமைச்சர்.;
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோவிலில் இன்று வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே. பி. முனுசாமி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பொது மக்களுக்கு பிரசாரங்கள் வழங்கினார். இதில் ஏராளமான பொது மக்களுக்கு வழங்கினார். இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.