கோவை அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் தொழிலாளி தற்கொலை !

கோவை அரசு மருத்துவமனையில் அசாம் இளைஞர் உயிரிழப்பு.;

Update: 2025-08-27 13:05 GMT
அசாம் மாநிலம் சோனித்பூரை சேர்ந்த தொழிலாளி துப்பில் வரலா (22), தொடர்ந்து தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக நேற்று கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த அவர், கழிவறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவத்தைத் தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News