லத்தேரியில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு!
லத்தேரியில் வீட்டிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.;
வேலூர் மாவட்டம் காட்பாடி லத்தேரி பகுதியில் இன்று (ஆகஸ்ட் 27) வசித்து வரும் வாசு என்பவரின் இல்லம் அருகே வீட்டிற்குள் பாம்பு புகுந்தது. பாம்பு நுழைந்ததை கண்ட வீட்டார் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.