அன்னதானம் வழங்கிய நகர மன்ற தலைவர்!
விநாயகர் திருக்கோயில் சிறப்பு பூஜையில் நகர மன்ற தலைவர் எஸ்.சௌந்தரராஜன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அன்னதானம் வழங்கினார்.;
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை செல்வ விநாயகர் திருக்கோயில் சிறப்பு பூஜையில் நகர மன்ற தலைவரும், நகர திமுக செயலாளருமான எஸ்.சௌந்தரராஜன், பிரியா சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அன்னதானம் வழங்கினர். அப்போது மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் எஸ்.பாபு, 36வது வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.