கரடி நடமாட்டம் குறித்து சிறப்பு கண்காணிப்பு

கரடி நடமாட்டம்;

Update: 2025-08-28 02:24 GMT
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்ட அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு,அயன் சிங்கப்பட்டி,நெசவாளர் காலனி பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பது தொடர்பாக நேற்று இரவு துணை இயக்குனர் தலைமையில் அம்பாசமுத்திரம் வனச்சரகர் மற்றும் வனபணியாளர்கள் கொண்ட குழுவின் மூலம் சிறப்பு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கரடி நடமாட்டத்தை கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

Similar News