மகராஜகடை அருகே சூதாடிய ஐந்து பேர் கைது.

மகராஜகடை அருகே சூதாடிய ஐந்து பேர் கைது.;

Update: 2025-08-28 03:11 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் மகராஜகடை போலீசாருக்கு காட்டிநாயனப்பள்ளி பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடுவதாக வந்த தகலின் போரில் இந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டிநாயனப்பள்ளி ஏரிக்கரை அருகில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்த இதே பகுதியை சேர்ந்த உதயகுமார் (23) கந்தசாமி (28) பாலாஜி (25) சண்முகம் (44) மணிகண்டன் (31) ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News