சூலூர் அருள்மிகு இருளப்ப சுவாமி திருக்கோவிலில் ஆண்டு பொங்கல் விழா !

சூலூரில் இருளப்ப சுவாமி கோவிலில் கன்னிமார் பூஜையுடன் பொங்கல் விழா நடைபெற்றது.;

Update: 2025-08-28 08:44 GMT
கோவை மாவட்டம் சூலூர் அருள்மிகு இருளப்ப சுவாமி திருக்கோவிலில் ஆண்டு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காமாட்சிபுரி ஆதீன இரண்டாம் சன்னிதானம் சாத்த ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர ஸ்வாமிகள் தலைமையேற்று நடத்தினர். விழாவின் முக்கிய அம்சமாக கன்னிமார் பூஜை நடைபெற்றது. இதில் பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பெருமளவில் பங்கேற்று வழிபாட்டில் கலந்துகொண்டனர். பெருமளவிலான பக்தர்கள் பங்கேற்று தெய்வ அருளைப் பெற்றனர்.

Similar News