போச்சம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு.

போச்சம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு.;

Update: 2025-08-28 11:58 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மஞ்சமேடு கிராமத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடபட்ட போது சீரியல் பல்பு எரிய வில்லை என்று அதே பகுதியை சேர்ந்த ஸ்டாலின் மகன் மிதுன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் அந்த சீரியல் பல்பை சரிசெய்ய போது எதிர்பாராதவிதமாக மின் சாரம் அவரை தாக்கியது. அருகில் இருந்தவர் அவர் மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News