சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த ஓசூர் எம்.எல்.ஏ.

சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த ஓசூர் எம்.எல்.ஏ.;

Update: 2025-08-28 12:59 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் மாநகராட்சி வார்டு 17 ராஜாஜி நகர் ரெட்டி லேஅவுட்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 10 இலட்சம் மதிப்பில் மண்சாலையாக உள்ளதை சிமெண்ட் சாலையாக மாற்றுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர். கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News