மதுரையில் விநாயகர் சிலை ஊர்வலம்

மதுரையில் இன்று உற்சாகத்துடன் இந்து மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது;

Update: 2025-08-28 13:17 GMT
மதுரையில் இன்று (ஆக.28) மாலை கீழமாசி வீதி மொட்டை விநாயகர் கோவிலிலிருந்து நான்கு மாசி வீதிகள் வழியாக இந்து மக்கள் கட்சி ,இந்து மக்கள் சபா சார்பில் 26 விநாயகர் ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைக்க சென்றனர். ஊர்வலத்தில் பெண்கள் முளைப்பாரி எடுத்து சென்றனர் ஊர்வலத்திற்கு சுமார் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Similar News