நூலக கட்டிடத்தினை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்
நூலக கட்டிடத்தினை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்;
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம்-3, வார்டு எண்-36 விஜயலட்சுமி நகர், வள்ளியம்மை தெருவில் புதிதாக கட்டப்பட்டுவரும் நூலகத்தினை பல்லாவரம் சட்ட மன்ற உறுப்பினர் இ.கருணாநிதி,வசந்தகுமாரி கமலகண்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டணர். இந்நிகழ்வின் போது, தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலசந்தர்,இ.ஆ.ப, மாமன்ற உறுப்பினர் ச.சரஸ்வதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.