கண் தானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி!

கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று அண்ணா கலையரங்கம் அருகே விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது;

Update: 2025-08-29 08:24 GMT
வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் பொதுமக்களிடையே கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று (ஆகஸ்ட் 29) அண்ணா கலையரங்கம் அருகே விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஆட்சியர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் மருத்துவ கல்லூரி முதல்வர் ரோகினி தேவி மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்‌

Similar News